sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி மர்மச்சாவு

/

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு


ADDED : மே 26, 2025 05:35 AM

Google News

ADDED : மே 26, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், தளவாய்பட்டி, பெத்தானுார் கலர்காட்டை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் சந்தோஷ்குமார், 19. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். நேற்று வீடு அருகே மயங்கி கிடந்தார்.

உறவினர்கள், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்-றனர். அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். இரும்-பாலை போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சந்தோஷ்குமார், ஒருதலை காதலால் மனமுடைந்து காணப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us