ADDED : ஜூன் 12, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ஜோசப் நர்சரி பிரைமரி பள்ளியில் ஆதார் சிறப்பு மையத்தை எம்.எல்.ஏ தமிழரசி துவக்கி வைத்தார்.
தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்ஸி,முதல்வர் ஜீவிதா மாரி, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், அஸ்மிதா பானு மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.