/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏ.விளாக்குளம் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா; பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஜூன் 25, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: ஏ.விளாக்குளம் கிராமம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவிற்காக ஏராளமானோர் கடந்த வாரம் முதல் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர்.
நேற்று காலை ஏ.விளாக்குளம் கிராமத்திலிருந்து கிராம மக்கள் ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்து புரவிகளுக்கு பூஜை செய்த பின்னர் மாலை 4:45 மணிக்கு புரவி, சுவாமி சிலையை ஊர்வலமாக துாக்கி சென்று நிறைகுளத்து அய்யனார் கோயிலில் செலுத்திய பிறகு தீபாராதனை நடைபெற்றது. 27ம் தேதி அய்யனார் கோயில் திடலில் வடமாடு மஞ்சுவிரட்ட, 28ம் தேதி காலை 6:00 மணிக்கு மாட்டுவண்டி பந்தயமும் நடைபெற உள்ளது.