ADDED : ஜூன் 07, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் கோட்டைக் கருப்பண்ண சுவாமி கோயில் திருப்பணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அறங்காவலர் வயிரவரன் தலைமை வகித்தார். கோயில் கும்பாபிேஷக மலர் வெளியீட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கோயில் திருப்பணி பொதுக்குழுவினர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.