நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை கோட்டையம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமானோர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அபிஷேகங்களை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மாலையில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்து வழிபட்டனர்.