/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பத்தாம் வகுப்பு தேர்வில் 175 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
/
பத்தாம் வகுப்பு தேர்வில் 175 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வில் 175 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வில் 175 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 17, 2025 01:01 AM

சிவகங்கை:பத்தாம் வகுப்பு தேர்வினை 278 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எழுதியதில், 175 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது
அரசு உயர், மேல்நிலை பள்ளிகள்
சாலைக்கிராமம், கோவிலுார், முத்துப்பட்டினம், சிவகங்கை அரசு மகளிர், மருதுபாண்டியர் நகர் பள்ளி, மேலச்சாலுார், அலவாக்கோட்டை, வி.மலம்பட்டி, திருமாஞ்சோலை, கல்லல், அரியக்குடி, கொல்லங்குடி, மாங்குடி, மேலநெட்டூர், சிலுக்கப்பட்டி, செம்பனுார், பெரியகோட்டை, முப்பையூர், எஸ்.வேலங்குடி, பாகனேரி அரசு மேல்நிலை பள்ளி, அரசு மகளிர் பள்ளி, கரிசல்பட்டி, ஜெயங்கொண்டான், சாத்தனுார்.
இளையான்குடி, பெரியகாரை, விசாலயன்கோட்டை, கண்ணங்குடி, பறையன்குளம், முடிகண்டம், கோட்டையிருப்பு, எம்.சூரக்குடி, தமறாக்கி தெற்கு, ஏ.காளாப்பூர், மூங்கில் ஊரணி, கட்டிக்குளம், இ.செண்பகபேட்டை, சின்னகண்ணனுார், வெள்ளிக்குறிச்சி, அனுமந்தக்குடி, மித்ராவயல், கல்லுாரணி, கீழக்கண்டனி, சாக்கவயல், வலசைபட்டி.
திருவேகம்புத்துார், சாக்கோட்டை, சித்திவயல், பெரியகண்ணனுார், வேதியரேந்தல், இலுப்பக்குடி, செல்லியம்பட்டி, பொய்யாவயல், நாரணமங்கலம், சிறுகபட்டி, புளியால், பெரியகோட்டை, தென்மாபட்டு, கலியாந்துார், காஞ்சிரங்குளம், வேம்பத்துார், செவ்வூர், அனியம்பட்டி, கச்சாத்தநல்லுார், சிறுவாச்சி, சேத்துார், அளவிடங்கான்.
அரளிகோட்டை, மிளகனுார், மணலுார், டி.கரிசல்குளம், தவத்தாரேந்தல், டி.சிறுவானுார், சித்தலுார் ஆகிய அரசு உயர், மேல்நிலை பள்ளிகள். காரைக்குடி மாநகராட்சி ராமநாதன் செட்டியார் பள்ளி, ஆலங்குடியார் வீதி மாநகராட்சி பள்ளி, ஆதிதிராவிடர் நல உயர், மேல்நிலை பள்ளிகள் மல்லல், அதிகரை, உஞ்சனை.
அரசு உதவிபெறும் பள்ளிகள்
சகாயராணி மகளிர் பள்ளி சூசையப்பர் பட்டினம், புனித மேரீஸ் பள்ளி தேவகோட்டை, சி.சி., மகளிர் பள்ளி கோட்டையூர், ஹாஜி கே.கே., இப்ராகிம் அலி பள்ளி புதுார் இளையான்குடி, சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலை பள்ளி கண்டனுார், எஸ்.வி.கே., மேல்நிலை பள்ளி ஏ.தெக்கூர், டி.ஆர்.வி.ஏ., பள்ளி பட்டமங்கலம், கே.எம்., பள்ளி கல்லல், கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளி.
எஸ்.ஆர்.எம்., பள்ளி நாட்டரசன்கோட்டை, எஸ்.டி., பள்ளி மற்றும் எம்.ஏ.பி., மகளிர் பள்ளி கண்டரமாணிக்கம், சி.எஸ்.ஐ., பள்ளி மானாமதுரை, ஆர்.சி.எம்., பள்ளி நடராஜபுரம், வி.டி., மகளிர் பள்ளி ஏ.தெக்கூர், ஆர்.எம்.எம்., மகளிர் பள்ளி பள்ளத்துார், பி.எஸ்.எஸ்., பள்ளி சண்முகநாதபுரம், போனிபேஸ் பள்ளி அரியாண்டிபுரம்.
ஏ.சி., பள்ளி பள்ளத்துார், எஸ்.பி.டி.வி., பள்ளி சோழபுரம், பெத்தாள் ஆச்சி மகளிர் பள்ளி தேவகோட்டை, எல்.எப்.ஆர்.சி., பள்ளி காரைக்குடி, எஸ்.எஸ்.வி., மகளிர் பள்ளி புதுவயல், புனித ஜேம்ஸ் பள்ளி சூராணம், பிரிட்டோ பள்ளி கல்லல், புனித ஜோசப் பள்ளி செக்காகுடி, புனித அந்தோணி பள்ளி கல்லடிதிடல்.
புனித மேரீஸ் பள்ளி ராஜகம்பீரம், புனித ஜான் மகளிர் பள்ளி தேவகோட்டை, ஹமீதியா பள்ளி சாலையூர், கே.எஸ்.பி.ஆர்., பள்ளி சிவகங்கை, அலீஸ் மில்லர் மகளிர் பள்ளி சிவகங்கை, ஆர்.சி., பள்ளி கீழ உச்சாணி, சுவாமி விவேகானந்தா உயர்நிலை பள்ளி, சிவகங்கை, உலகமாதா பள்ளி சாக்கூர்.
மெட்ரிக் பள்ளிகள்
பாரிவள்ளல் சிங்கம்புணரி, ேஹாலி ஸ்பிரிட் சீகூரணி, புனித அன்னீஸ் பள்ளி இளையான்குடி, வேலம்மாள் பள்ளி திருப்புவனம், புனித ஜோசப் பள்ளி மானாமதுரை, சாந்திராணி கல்லல், ஆக்ஸ்வர்ட் டி.புதுார் மற்றும் சூரக்குளம் சிவகங்கை, மகரிஷி வித்யா மந்திர் காரைக்குடி, லீடர்ஸ் பள்ளி காரைக்குடி.
சக்தி பள்ளி படமாத்துார், ஸ்ரீவித்யாகிரி பள்ளி புதுவயல், சேதுஐராணி பள்ளி கண்டரமாணிக்கம், குட்வில் பள்ளி எம்.கரிசல்குளம், ஸ்ரீகலைமகள் வித்யாலயா புதுவயல், ஏ.வி.எம்., பப்ளிக் பள்ளி செவ்வூர், புனித மைக்கேல் பள்ளி சிவகங்கை, ஸ்ரீராகவேந்திரா பள்ளி காரைக்குடி, கோவிலுார் ஆண்டவர் பள்ளி கோவிலுார், காமராஜர் பள்ளி திருப்புவனம்.
ஸ்ரீசேவுகமூர்த்தி பள்ளி சிங்கம்புணரி, ஆக்ஸிலியம் பள்ளி புளியடிதம்பம், சி.வி.சிடி.,வி., மீனாட்சி ஆச்சி பள்ளி கானாடுகாத்தான், ஸ்ரீகலைவாணி வித்யாலயா காரைக்குடி, அல்குதா இஸ்லாமிக்பள்ளி சிவகங்கை, குட்வில் மானாமதுரை, ஸ்ரீசரஸ்வதி விகாஸ் வித்யாலயா காளையார்கோவில், மவுண்ட் சினோரியா முப்பையூர், லிம்ரா திருப்புத்துார்.
ஸ்ரீசின்னப்பன் வித்யா மந்திர் தேவகோட்டை, பாரதியார் பள்ளி சூராணம், புனித மைக்கேல் பள்ளி காளையார்கோவில், சுவாமி விவேகானந்தா மேட்டுப்பட்டி, மணிமாறன் பள்ளி பூவந்தி, அருள்மிகு தண்டீஸ்வரர் திருப்புவனம், ஸ்ரீவைரவர் காரைக்குடி, ஸ்ரீதியாகராஜா பெருங்குடி, ஐ.என்.பி.டி., பள்ளி இளையான்குடி, புனித ஜோசப் பள்ளி ஒக்கூர் புதுார், குழந்தை இயேசு பள்ளி அரியக்குடி.
பாபா மெட்ரிக் பள்ளி மானாமதுரை, ஆசாத் பள்ளி காரைக்குடி, புனித சார்லஸ் பெரியகோட்டை, பிளாசா பள்ளி புதுக்காட்டாம்பூர், விக்னேஸ்வர வித்யாலயா இடையமேலுார், அரிபாலா மறவமங்கலம், மருதமலையான் காரைக்குடி, புனித மைக்கேல் அரியக்குடி, ஐ.க்யூ, ஆர்.ஏ., பள்ளி இளையான்குடி, நல்மேய்ப்பர் பள்ளி வருந்தி, ஸ்ரீசாரதா வித்யாலயா அமராவதிபுதுார், ஸ்ரீசுப்பையா அம்பலம் பள்ளி கோட்டையூர், வி.எச்.என்.டி.எம்.ஜெ., பள்ளி சயனாபுரம், புனித ஜோசப் பள்ளி ஆண்டிச்சியூரணி, ஆர்.எம்.எம்.சி., பள்ளி கீழச்சிவல்பட்டி.
சுயநிதி பள்ளிகள்
சாம்பவிகா சிவகங்கை, டான் போஸ்கோ புளியடிதம்பம், ஸ்ரீரமணவிகாஷ் சோழபுரம், ஆர்சி., குண்டுக்குளம், புனித யூஜின் பள்ளி கொம்படி மதுரை. ஆர்.எச்., (மாற்றுத்திறனாளி) காரைக்குடி ஆகிய 175 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.