sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் 3 நாட்கள் தியான மகா உற்ஸவம்

/

மானாமதுரையில் 3 நாட்கள் தியான மகா உற்ஸவம்

மானாமதுரையில் 3 நாட்கள் தியான மகா உற்ஸவம்

மானாமதுரையில் 3 நாட்கள் தியான மகா உற்ஸவம்


ADDED : ஜன 26, 2024 05:23 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை; மானாமதுரையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்,ஹார்ட்புல்னெஸ் சார்பில் தியான மகா உற்ஸவம் ஜன.28ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.

மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு துவங்கும் தியான உற்சவத்தை எம்.எல்.ஏ., தமிழரசி,மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை,இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கின்றனர்.






      Dinamalar
      Follow us