ADDED : பிப் 24, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : ஆறாவயல் அருகே உஞ்சனை புதுவயலைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சுரேஷ் 39., கார் மெக்கானிக் பணி செய்து வந்தார்.
கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்தது. நேற்று சுரேஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.