தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


ADDED : மார் 17, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2024 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

தாளாளர் சத்தியன் தலைமையேற்றார். பள்ளி நிர்வாக இயக்குனர்சங்கீதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளியின் கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பள்ளி முதல்வர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார்.

விழாவில் காரைக்குடி டாக்டர்கள் மோகன், இந்துமதி பட்டங்களை வழங்கினர். மாணவர்களின்நடனங்கள் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் துணை முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us