நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மதுரை முக்கு சிவப்பிரகாச சித்தயோகி பரம ஹம்சர் மவுன குருசாமி மடத்தில் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது.
விழாக்குழு தலைவர் கற்பூர சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கோவில் தலைவர் என்.பாண்டி, விழாக்குழு செயலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். விழாவில் ரஷ்யா, உக்ரைனை சேர்ந்த சீடர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
///

