நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் சிறப்பு நுாலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நுாலக அலுவலர் வெங்கடவேல் பாண்டி வரவேற்றார். கல்லுாரி டீன் சத்தியபாமா, கிளை சிறையின் கண்காணிப்பாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
நுாலகர் வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை, எழுத்தாளர் ஈஸ்வரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபி, தென்றல், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.