நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வைரவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி 65, இவர் பெரியகோட்டைக்கு சென்று விட்டு
தனது வீட்டிற்கு டூவீலரில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் பலியானார். மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

