/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பலி
/
கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பலி
ADDED : ஜூன் 26, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:சிவகங்கைமாவட்டம் புதுவயலை சேர்ந்த  உய்யவந்தான் மகள் ஜெயா 25. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வசித்தார்.  8 மாத கர்ப்பிணியான ஜெயா  வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் வாளிமூலம் தண்ணீர் இறைக்க சென்றார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக கிணற்றுள் தவறி விழுந்து இறந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

