sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ராமேஸ்வரம் ரயில் இன்ஜின் பழுது

/

ராமேஸ்வரம் ரயில் இன்ஜின் பழுது

ராமேஸ்வரம் ரயில் இன்ஜின் பழுது

ராமேஸ்வரம் ரயில் இன்ஜின் பழுது


ADDED : ஜன 27, 2024 06:50 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி, : சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுதானதால் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்தனர்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. நேற்று அதிகாலை 5:45 மணிக்கு காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது ரயில் இன்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. நான்கு நாள் விடுமுறை என்பதால் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் இன்ஜின் சரி செய்யப்படாததால் பயணிகள் கூச்சலிட்டதோடு சிரமம் அடைந்தனர். மானாமதுரையில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸ் இன்ஜின் வரவழைக்கப்பட்டு மீண்டும் ரயிலை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us