நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்,- திருப்புத்துார் புதுக்காட்டாம்பூர் முத்தையா மெமோரியல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். திருப்புத்துார் உறுதிமொழி ஆணையர் வக்கீல் ஆ. முருகேசன் பங்கேற்றார். மாணவ மாணவியர்களுக்கு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கவுரையாற்றினார். துறைத்தலைவர் அ.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

