ADDED : ஜூலை 05, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை அருகே சக்கந்தி விலக்கில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர்.
சிவகங்கை அருகே தமறாக்கியை சேர்ந்தவர் மனோஜ் குமார் 29. இவர் நேற்று இரவு 10:00 மணிக்கு சக்கந்தி விலக்கில் சென்ற போது இவரை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.