ADDED : ஜூன் 05, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே பனங்காட்டான்வயல் மாரியம்மன் கோயில் முளைப்பாரி மது கரகம் எடுப்பு விழா நடைபெற்றது.
அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஆண்களும் பெண்களும் முளைப்பாரி, மதுக்கரகம் எடுத்து வந்து அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.