ADDED : ஜூன் 22, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது.
இங்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் திருத்தம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் (ஜூன் 23) நாளை செயல்படும். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.