ADDED : ஜூலை 29, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி ஜமீன்தோப்பு தெரு சன்னாசி 45.
இவர் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார். போடி டவுன் போலீசார் சன்னாசியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுகளையும், விற்பனை செய்து வைத்திருந்த 550 ரூபாயை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.