/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
10 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
/
10 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
ADDED : ஜூலை 12, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பமெட்டு ரோட்டில் வடக்கு எஸ்.ஐ இளையராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருத்த நால்வரை பிடித்து விசாரித்தனர். பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்யப் பட்டது. அவர்கள் பயன்படுத்திய டூ வீலர் பறிமுதல் செய்யப்பட்டது. கம்பத்தை சேர்ந்த சிவராஜா 37, உசிலம்பட்டியை சேர்ந்த குணசேகரன் 55 ராஜபாளையத்தை -சேர்ந்த ராம்குமார் 23, ஜங்கால் பட்டியை சேர்ந்த அபினேஷ் 23 என தெரிய வந்தது. நால்வரும் கைது செய்யப்பட்டனர்.