ADDED : பிப் 02, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு தலைமை ஆசிரியர் அறையின் கதவு மற்றும் பீரோவை உடைத்து பொருட்களை திருடும் முயற்சி நடந்துள்ளது.
நேற்று காலை சமையலறை மற்றும் நூலகம் ஆகியவற்றின் கதவுகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியை கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

