/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கலந்தாய்வுக் கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கலந்தாய்வுக் கூட்டம்
ADDED : ஜன 26, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தேசியப் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் இளம் வயது திருமணத்தை தடுக்கும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் சக்கம்பட்டி நடந்தது.
தேன் சுடர் பெண்கள் இயக்கம் தலைவி சரிதா, பாதுகாப்பு அலுவலர் முனியசாமி, தேன் சுடர் பெண்கள் இயக்க செயலாளர் பெருமாள்தாய், ஆரோக்ய அகம் இயக்குனர் சாபு சைமன், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆரோக்ய அகம் ஆலோசகர்கள் சதீஸ்சாமுவேல், கருத்தம்மாள் பேசினர்.
குழந்தைகள் பாதுகாப்பு குழு, சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

