sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோயிலில் திருட்டு

/

கோயிலில் திருட்டு

கோயிலில் திருட்டு

கோயிலில் திருட்டு


ADDED : செப் 24, 2025 06:41 AM

Google News

ADDED : செப் 24, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி வத்தலக்குண்டு ரோடு சாத்தாகோவில்பட்டி பிரிவில் ஸ்ரீ திம்மராயப்பெருமாள் கோயில் உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இரவில் மர்மநபர்கள் கோயில் கதவை உடைத்து பித்தளை சூடத்தட்டு,கைமணி, அண்டா உட்பட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 8 வகையான பொருட்களை திருடி சென்றனர்.

கோயில் தலைவர் ராமசாமி புகாரில்,தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us