ஆன்மிகம்
கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.
கதலி நரசிங்க பெருமாள் கோயில், ஜம்புலிபுத்துார், ஆண்டிபட்டி, காலை 5:00 மணி, இரவு 8:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி.
வேல்முருகன் கோயில், தீயணைப்பு நிலையம் எதிர்புறம், பெரியகுளம் ரோடு, தேனி, மகாஅபிஷேகம்: ஏற்பாடு: விழாக்குழு, காலை 9:45 மணி.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 9:45 மணி, மாலை 5:00 மணி.
கூட்டுப் பிரார்த்தனை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், தென்கரை, பெரியகுளம், ஏற்பாடு: குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனடி இந்தியா டிரஸ்ட், மாலை 6:00 மணி.
பொது
பட்டமளிப்பு விழா: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கூட்டரங்கம், கொடுவிலார்பட்டி, பங்கேற்பு: கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணை வேந்தர் டாக்டர் கே.கலா,காலை 10:00 மணி
மாநில கூடைப்பந்து போட்டி சுப்புராஜ்நகர் சிட்னி மைதானம், போடி: காலை 6:00 முதல் 9:00 மணி, மாலை 4:00 மணி வரை,
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.
பட்டமளிப்பு விழா: திரவியம் கல்வியியல் கல்லுாரி , கைலாசபட்டி, பெரியகுளம், பங்கேற்பாளர்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர டாக்டர் பி.கணேசன், தலைமை: கல்லுாரித் தலைவர் டாக்டர் பாண்டியராஜ், தலைவர், காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்: போடி காமராஜர் பஜார் அருகே திறக்க உள்ள டாஸ்மாக் கடைக்க தடை விதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம், தேவர் சிலை அருகில, போடி, ஏற்பாடு: மாவட்ட நாம்தமிழர் கட்சி, காலை 9:00 மணி.

