ADDED : ஜன 27, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி மனைவி சுதா 35.
இவரது வீட்டில் ரூ.20,400 மதிப்புள்ள 170 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். வடகரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி மதுபாட்டில்களை கைபற்றி, சுதாவை கைது செய்தார்.

