sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற அழைப்பு

/

வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற அழைப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற அழைப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற அழைப்பு


ADDED : ஜன 09, 2024 08:42 PM

Google News

ADDED : ஜன 09, 2024 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் த. பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதை பெறுவதற்கு, பொதுப்பிரிவு இளைஞர்கள் தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்து 5 வருடமும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வருடம் போதுமானது.

உதவித்தொகை பெற தகுதியுள்ள, விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, https://tnvelaivaaippu.gov.in மற்றும் https://employmentexchange.tn.gov.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் பிப்., 28க்குள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us