sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கை

/

விளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கை

விளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கை

விளையாட்டு மைதானம் சீரமைக்க கோரிக்கை


ADDED : ஜன 04, 2024 09:06 PM

Google News

ADDED : ஜன 04, 2024 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனகம்மாசத்திரம்:திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்டது அரும்பாக்கம் ஊராட்சி. இங்கு, சுடுகாடு அருகே ஆற்காடு குப்பம் செல்லும் சாலையில், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம், 2019 - 20ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி வாயிலாக 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.

இந்த விளையாட்டு மைதானத்தை இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் மற்றும் இளைஞர்கள் விளையாட பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஓராண்டாக இந்த விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தாத நிலையில் தற்போது துருப்பிடித்தும் மைதானத்தில் செடி முளைத்து புதராக காட்சியளிக்கிறது.

இதனால் சிறுவர் - - சிறுமியர் விளையாட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் சிறுவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us