/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் யுகம், கிங் ஸ்டோன் அணி வெற்றி
/
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் யுகம், கிங் ஸ்டோன் அணி வெற்றி
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் யுகம், கிங் ஸ்டோன் அணி வெற்றி
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் யுகம், கிங் ஸ்டோன் அணி வெற்றி
ADDED : ஜூன் 30, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடந்த முதல் போட்டியில், யுகம் கிரிக்கெட் கிளப் அணி, 22.1 ஓவரில், 118 ரன் எடுத்தது.
இலக்கை விரட்டிய பெரியசாமி மேமோரியல் அணி, 19.5 ஓவரில், 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யுகம் அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், சேர்வராயன் புல்ஸ் அணி, 24.5 ஓவரில், 94 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய, கிங்ஸ்ஸ்டோன் பி அணி, 13.3 ஓவரில், ஐந்து விக்கெட் இழந்து, வெற்றி இலக்கை எட்டியது.