/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டுக்குள் புகுந்து ரூ.ஒரு லட்சம் திருட்டு
/
வீட்டுக்குள் புகுந்து ரூ.ஒரு லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 28, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர், அடுத்த அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு துரை, 53, இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். முதல் மாடியில் வீடும, கீழ் தளத்தில் கடையும் உள்ளது.
நேற்று பகல் அனைவரும் கடையில் இருந்துள்ளனர். மாலை வீட்டுக்கு சென்றபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில், இருந்த ஒரு லட்ச ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் திருடிய ஆசாமியை தேடி