sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜூலை 23, 2024 11:29 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆடி குண்டம் திருவிழா

செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். வீரராகவபெருமாள் கோவிலில் இருந்து திருப்பூர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் சார்பாக, செல்லாண்டி அம்மனுக்கு சீர் கொண்டு வருதல், சிறப்பு அலங்காரம் - மாலை, 6:00 மணி.

n பொது n

காத்திருப்பு போராட்டம்

வங்கிகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, திருப்பூர். காலை, 10:00 மணி.

தொழிற்சங்கம்

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன்பு, திருப்பூர். மாலை, 5:00 மணி.

சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், எலவந்தி, கேத்தனுார், வி.வடமலைபாளையம், வி.வாவிபாளையம் ஊராட்சிகள், ஏ.ஜி., திருமண மண்டபம், புத்தரச்சல். மருதுறை, பரஞ்சேர்வழி, ஆலாம்பாடி, ஓதாளங்குல மண்டபம், பரஞ்சேர்வழி. காலை, 10:00 மணி.

கைத்தறி கண்காட்சி

குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி.

சாரிஜி மகராஜ்

பிறந்த நாள் விழா

டி.ஜெ., பார்க் ஆசிரமம், தாராபுரம் ரோடு, திருப்பூர். தாஜி மாஸ்டர் சத்சங்கம் - காலை, 6:30 மணி, சாரிஜி ஒரு சகாப்தம் - காலை, 9:30 மணி, தனி தியானம் - மாலை, 4:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் - ஹார்ட் புல்னெஸ் இன்ஸ்டியூட்.

ஓவர்லாக் மெஷின்

அறிமுகம்

'ஏஐ' தொழில் நுட்பத்தில் ஓவர்லாக் மெஷின் அறிமுகம், வேலன் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு:சங்கத் மெஷின். காலை, 11:00 மணி.

ஆடி சிறப்பு விற்பனை

கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர், திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி; மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us