sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிக்கண்ணா கல்லுாரியில் 898 இடங்கள் நிரம்பின

/

சிக்கண்ணா கல்லுாரியில் 898 இடங்கள் நிரம்பின

சிக்கண்ணா கல்லுாரியில் 898 இடங்கள் நிரம்பின

சிக்கண்ணா கல்லுாரியில் 898 இடங்கள் நிரம்பின


ADDED : ஜூன் 15, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:

கல்லுாரியில் மொத்தமுள்ள, 1,008 இளங்கலை இடங்களுக்கு, முதல் கட்ட கவுன்சிலிங்கில்,898 இடங்கள் நிரம்பியுள்ளது.

இனி, ஜூன், 30ம் தேதிக்கு பின் விண்ணப்பித்த, விடுபட்ட மாணவ, மாணவியருக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் உத்தரவை பின்பற்றி கவுன்சிலிங் நடக்கும்; அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தற்போது கல்லுாரியில், வரலாறு, தமிழ் இலக்கியத்தில் ஒன்று, ஆங்கில இலக்கியத்தில், 17, வணிகவியலில் நான்கு(எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும்), விலங்கியலில், 10, கணினி அறிவியல் (இரண்டாம் சுழற்சி) - 11, இயற்பியல் 15, வேதியியல் - 19, கணிதம் -32 என மொத்தம் 110 இடங்கள் உள்ளது.

இரண்டாம் கட்டக் கவுன்சிலிங் அறிவிப்பு வந்தவுடன், இவற்றுக்கு கவுன்சிலிங் நடக்கும். முதலாம் ஆண்டு மாணவருக்கு வரும், 30ம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகிறது.






      Dinamalar
      Follow us