நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:பல்லடம் வட்டார காங்., கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், மூத்த தலைவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சாகுல் ஹமீது, நரேஷ் குமார், ருத்திர மூர்த்தி, செந்தில், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.