ADDED : ஜூன் 22, 2026 09:58 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை காந்திநகர் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் பக்தி சொற்பொழிவு துவங்கியது.
உடுமலையில், 'காட்' நாமத்வார் அமைப்பு சார்பில், காந்திநகர் விநாயகர் கோவில் அருகிலுள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ஸ்ரீ முரளி ஜி பங்கேற்கும், 'ஆழ்வார்களும் இறைநாம வைபவமும்' என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
வரும், 28 ம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
