ADDED : ஜூன் 02, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது.