ADDED : ஜன 10, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி., யாக பணியாற்றி வந்தவர் பவுல்ராஜ், 54.
தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, நாமக்கலில் பணியாற்றிய சிவக்குமார் 53, என்பவர், நேற்று  பொறுப்பேற்று கொண்டார். இவர், இதற்கு முன் ஊட்டி, பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

