
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ஷெட் முன், ஒரு இளம்பெண் ரயிலில் அடிபட்டு, இறந்து கிடப்பதாக, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
விபத்து நடந்த இடத்துக்கு சென்ற,  எஸ்.ஐ., பாபு மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவக்கல்லூ ரிக்கு உடற்கூராய்வுக்குஅனுப்பி வைத்தனர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

