/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று உள்ளூர் விடுமுறை நாளை பள்ளி செயல்படும்
/
இன்று உள்ளூர் விடுமுறை நாளை பள்ளி செயல்படும்
ADDED : பிப் 02, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, பிப்., 3ம் தேதி(நாளை) பள்ளி வேலை நாள் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், மாவட்டத்தில், நாளை தேசிய திறனறிவு தேர்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ள,22 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

