/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
/
மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
ADDED : ஜூன் 04, 2025 08:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் புதிதாக வகுப்பிற்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டினை மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.