sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூன் 27, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சிறப்பு பூஜை

ஸ்ரீ வியாஜராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சோழீஸ்வரர் பஜனை - மாலை 6:30 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மகா கணபதி ேஹாமம், உஷ பூஜை, அங்கூரார்ப் பணம், பிம்பசுத்தி, கலச பூஜை, சாந்தி ேஹாமம், ேஹாம கலசாபிேஷகம் - அதிகாலை 5:00 மணி. ேஹாம குண்ட சுத்தி, அங்கூர பூஜை, அத்தாழ பூஜை - மாலை 5:30 மணி. தீரன் கலைக்குழுவினரின் சலங்கை கம்பத்து ஆட்டம் - மாலை 6:30 மணி.

மண்டல பூஜை

விநாயகர், பொன்னர் சங்கர், மகாமுனி, கன்னிமார், கருப்பராயசுவாமி, தன்னாசியப்ப சுவாமி, அம்பேத்கர் நகர், எலச்சிபாளையம், கருவலுார், அவிநாசி. காலை 7:00 மணி.

l விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.

l சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.

n பொது n

பட்டமளிப்பு விழா

14வது பட்டமளிப்பு விழா, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நத்தக்காடையூர், காங்கயம். பங்கேற்பு: ராயல் என்பீல்டு டெக்னாலஜிஸ்ட் கணேஷ் நாகராஜன். காலை 10:00 மணி. முன்னாள் மாணவர் சந்திப்பு - 11:00 மணி.

சிறுநீரக சிகிச்சை முகாம்

சிறுநீரக சிகிச்சை, பரிசோதனை முகாம் ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகம், சாமுண்டிபுரம் ரோடு, குமார்நகர், திருப்பூர். காலை 9:00 மணி.

கடல் கன்னி கண்காட்சி

மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.

இலவச காது

பரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி.,ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us