ADDED : மே 27, 2025 06:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
சிறப்பு வழிபாடு
*மாசாணியம்மன் கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு - காலை,6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.
*திரவுபதியம்மன்கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு - காலை,7:00 மணி.