ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
ஸ்ரீ பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சாந்தி ஹோமம் - காலை, 9:00 மணி. பிரவேச பலி, திசா ஹோமம் - மாலை, 6:30 மணி.
தைப்பூச திருவிழா
15ம் ஆண்டு தைப்பூச விழா, வள்ளலார் சத்திய ஞானசபை தியானத் திருக்கோவில், பொங்கலுார். ஏற்பாடு: வள்ளலார் சமர சுத்த சன்மார்க்க சங்கம், ஆறாம் ஜோதி வழிபாடு - காலை, 6:00 மணி.
தைப்பூச தேர்த்திருவிழா
சுப்ரமணியசுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். மஹா அபிஷேகம் - அதிகாலை, 3:30 மணி, சுவாமி ரதத்துக்கு எழுந்தருளல் - காலை, 6:00 மணி, திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை, 4:00 மணி.
n சென்னியாண்டவர் கோவில், வீராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை, 6:15 முதல், 7:15 மணிக்குள், திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை, 4:45 மணி, பரதநாட்டியம் - மாலை, 6:30 மணி.
n முத்துக்குமார பாலதண்டாயுதபாணி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில், அலகுமலை. சுவாமி திருவீதி உலா - காலை, 7:00 மணி, பரிவேட்டை - மாலை, 6:00 மணி.
n குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், திருப்பூர். சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை, 6:00 மணி, திருத்தேர் கிரிவலம் வருதல் - மாலை, 3:00 மணி.
சிறப்பு லட்சார்ச்சனை
பஜனை மடம், ஓடக்காடு, திருப்பூர். சிறப்பு லட்சார்ச்சனை - காலை, 8:00 மணி.
மண்டல பூஜை
கரியகாளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி.
n பொது n
குடியரசு தின விழா
சிக்கண்ணா அரசு கல்லுாரி மைதானம், திருப்பூர். காலை, 8:00 மணி. ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம்.
n மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை - காலை, 8:00 மணி, தேசிய கொடியேற்றம் - காலை, 8:05 மணி.
n திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர். காலை, 9:30 மணி.
புத்தக திருவிழா
வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். 'எரிக தீ எழுக தீ' என்ற தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 6:00 மணி, பள்ளி மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி - மாலை, 7:00 மணி.
நாட்டிய நாடகம்
கர்ணன் குறித்த பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, குமார் நகர், திருப்பூர். மாலை, 4:00 முதல், 8:00 மணி வரை. ஏற்பாடு: கவிநயா நாட்டியாலயா.
பள்ளி ஆண்டு விழா
ராயர் கல்வி நிலையம், வ.உ.சி., காலனி, அவிநாசி. மாலை, 4:00 மணி.
கலை இரவு
திருமுருகன்பூண்டி நகராட்சி அருகில், இசைக்குழு கிராமிய நிகழ்ச்சி - மாலை, 5:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
கிராம சபை கூட்டம்
குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்றம், கருவலுார். காலை, 11:00 மணி.
பொருட்காட்சி
லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.
n விளையாட்டு n
மாவட்ட கால்பந்து போட்டி
அனுப்பர்பாளையம் அரசு பள்ளி, 15 வேலம்பாளையம். காலை, 10:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கால்பந்து கிளப்.

