sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மூதாட்டியிடம் 5 சவரன், பணம் கொள்ளை

/

மூதாட்டியிடம் 5 சவரன், பணம் கொள்ளை

மூதாட்டியிடம் 5 சவரன், பணம் கொள்ளை

மூதாட்டியிடம் 5 சவரன், பணம் கொள்ளை


ADDED : ஜூன் 27, 2025 03:19 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி,:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஊத்துக்குளத்தை சேர்ந்தவர் புஷ்பா, 65. பெட்டி கடை வைத்து, தனியாக வசிக்கிறார்.

நேற்று அதிகாலை 2:00 மணியளவில் மூதாட்டி வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள்,புஷ்பா படுத்திருந்த தலையணையின் கீழ் இருந்த சாவியை எடுத்து, வீட்டில் பீரோவை திறந்து அதிலிருந்த, 5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.

பின், புஷ்பாவின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றபோது, அவர் கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

தெள்ளார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us