sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : ஜூன் 16, 2024 06:31 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த ஆப்பிரம்பட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோட்டக்குப்பம் அடுத்த ஆப்பிரம்பட்டைச் சேர்ந்தவர் மணி மனைவி ரமா, 51; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்வாசல் பகுதியில் துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, மர்ம நபர்கள் இருவர் வீட்டிற்குள் புகுந்து இரண்டு வெள்ளி குத்துவிளக்கை எடுத்து கொண்டு வரும்போது மூதாட்டி ரமா கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us