sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அவலுார்பேட்டை பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

/

அவலுார்பேட்டை பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

அவலுார்பேட்டை பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

அவலுார்பேட்டை பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்


ADDED : ஜூன் 26, 2024 03:05 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' கல்வி இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தாழை தேவராஜன் வரவேற்றார். காங்., வட்டார தலைவர் ராஜவேலாயுதம், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், தண்டபாணி, ஹரிராம் வாழ்த்திப் பேசினர்.

எஸ்.பி.பி., டெவலப்பர்ஸ் மணியரசன் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us