/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 22, 2024 05:53 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம்நடந்தது.
முட்டத்துாரில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வரவேற்றார். வேட்பாளர் சிவாவை அறிமுகம் செய்து அமைச்சர் பொன்முடி, தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர்கள் அன்பரசன், மஸ்தான், ரவிக்குமார் எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன்.
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், மாசிலாமணி, செந்தமிழச் செல்வன், சிவா, காங்., மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர்கள் சவுரி ராஜன், வி.சி., பெரியார், திலீபன், பொன்னிவளவன்.
ஒன்றிய துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம், செல்வம், சாவித்திரி, கண்காணிப்பு குழு எத்திராசன், சிற்றுாராட்சிகள் சங்க செயலாளர் அரசகுமாரி அரிகிருஷ்ணன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி நன்றிகூறினார்.