ADDED : மே 25, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் போலீசார், சித்தேரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி, 34; கீழ்பெரும்பாக்கம் அன்பு, 53; மற்றும் ரமேஷ் ஆகியோர் மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரிந்தது. உடன், போலீசார் மன்சூர் அலி, அன்பு ஆகிய இருவரையும் கைது செய்து, தப்பியோடிய ரமேைஷ தேடி வருகின்றனர்.