/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., இல்ல திருமண வரவேற்பு விழா
/
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., இல்ல திருமண வரவேற்பு விழா
ADDED : ஜன 25, 2024 11:57 PM

திண்டிவனம் : திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்களை முன்னாள் முதல்வர் பழனிசாமி வாழ்த்தினார்.
திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் மகள் திவ்யா - அருண்குமார் திருமண வரவேற்பு விழா ஆரோவில் அடுத்த சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.
விழாவில் எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார்.
விழாவில், முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.பி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, கடலுார் மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி.
விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜே., பேரவை இணைச் செயலாளர் வடபழனி, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஏழுமலை, கீழ்சித்தாமூர் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், எலவலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., பொருளாளர் வெங்கடேசன், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் பாபு, ரவிவர்மன், ராமதாஸ்.
மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் சகாதேவன், விழுப்புரம் மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் குமார் மற்றும் அ.தி.மு.க.,வினர், பிற கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தினர்.

