sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு

/

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : செப் 12, 2025 04:07 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளோர் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களோடு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு உத்தரவின்படி, தற்காலிக பட்டாசு உரிமம் அரசு பொது இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பெறப்படும் விண்ணப்பம் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். நேரடி விண்ணப்பம் ஏற்கப்படாது.

தற்காலிக வெடிபொருள் உரிமம் வழங்கிய நாளிலிருந்து 30 நாட்கள் மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.

தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிப்போர், இந்த சான்றுகளை இ-சேவை மையத்தில் வழங்கி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வரும் அக்., 20ம் தேதிக்குள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதன் பிறகு பெறும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

இவ்வாறு தெரிவித் துள்ளார்.






      Dinamalar
      Follow us