நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் கங்கா வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மேல்மலையனுார் கங்கா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கலை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தாளாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாக்யராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

