/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கு
/
மகளிர் கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கு
ADDED : ஜன 09, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் - விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 'உடல் நலம் பராமரிப்பு மையங்களில் வேதியியல் வேலைவாய்ப்பு' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சி துறை முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, உதவி பேராசிரியர் இலக்கியா தலைமை தாங்கினார். சென்னை, ஏ.ஜி.சி., ெஹல்த் கேர் ஆக்டஸ் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி, மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவ பள்ளிகள், தனியார் கிளினிக், ஆராய்ச்சி மையங்களில் சிறந்த தளமான இருக்கும் வேதியியல் குறித்த நுண்ணறிவுகள் பற்றி கூறினார்.
உதவி பேராசிரியை ரேவதி நன்றி கூறினார்.

